ADDED : மார் 04, 2016 10:03 AM

* உணவை வீணாக்காமல் இருப்பதும் கூட அன்னதானம் செய்த புண்ணியத்தை ஒருவனுக்கு கொடுக்கும்.
* உண்பதற்காக உயிர் வாழாதீர்கள். உயிர் வாழ மட்டுமே உண்ணுங்கள்.
* உடல் என்னும் இயந்திரம் இயங்க, அளவுடன் உண்ண வேண்டும்.
* நாவின் ருசிக்காக அலைய வேண்டாம். விரைவில் செரிக்கும் எளிய உணவுகளையே உண்ணுங்கள்.
* உழைத்து உண்பவனுக்கு மட்டுமே உணவு உடம்பில் ஒட்டும். உழைக்காமல் ஒருவேளை கூட உண்ணக் கூடாது.
-சாய்பாபா